கிராமத்து

சாப்பாடு

உயர்தர சேவையுடன்

கிராமத்து சுவை மாறா
பாரம்பரிய உணவு

எம்மை பற்றி

எளிமையே எங்கள் அணுகுமுறை - உபசரிப்பும் விருந்தோம்பலும் மனிதகுலத்திற்கான சேவை என்றும்,

அசைவம் - உணவு வகைகளின் முக்கிய சேர்க்கை என்றும் பண்டையகாலம் முதல் தமிழ்நாட்டில் நம்பப்பட்டு வருகின்றது.

தமிழினம் வாழ்ந்து வந்த அனைத்து புவியியல் பகுதிகளிலும் அம்மாநிலத்திற்கு உரிய உணவு வகைகள் அல்லாது தமிழர்களின் உணவு வழக்கங்களை தம் வசப்படுத்தி கொண்ட சிறப்பம்சம் தமிழ் உணவு கலாசாரத்திற்கு உண்டு. மதுரை, திருநெல்வேலி மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அசைவம், அதிலும் ஆட்டிறைச்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

வாழை இலையில் உணவு பரிமாறப்படுவது இப்பகுதிகளின் சிறப்பம்சமாகும்.

எங்கள் உணவு

தற்போது மதிய உணவிற்காக மட்டுமே இயங்கும் எங்கள் உணவகத்தில் கறிசோறு என்றழைக்கப்படும், ஆட்டுக்கறி குழம்பும் சாதமும் பரிமாறப்படுகிறது.

எங்கள் உணவகத்தில் தயாரிக்கப்படும் ஆட்டுக்கறி குழம்பில் பயன்படுத்தப்படும் ஆட்டிறைச்சி தினமும் புதிதாய் பெறப்படுகிறது.

அப்படி பெறப்படும் இறைச்சியை பதப்படுத்தி பாரம்பரியம் மற்றும் இயற்கை செய்முறை மூலம் சுவைகூட்டி சுத்தமான முறையில் அன்புடன் பரிமாறப்படுகின்றது.

தொடர்புக்கு

அண்ணா சாலை முதல் கடை,
BSNL அலுவலகம் அருகில்,
தெற்கு பைபாஸ் சாலை, வண்ணாரப்பேட்டை
திருநெல்வேலி - 627 003.

மின்னஞ்சல் முகவரி: info@karisoru.com
கைப்பேசி : +91 94886 54333

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்